டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில்

விஜய் டிவியில் புத்தம் புதிய நடன நிகழ்ச்சி டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ஆரம்பமாகவுள்ளது

வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். இதில் மொத்தம் 48 டீம்கள் போட்டியிடும். ஒவ்வொரு வாரமும் ஆறு டீம்கள் போட்டியிட்டு அதிலிருந்து சிறந்த மூன்று டீம்கள் தேர்வு செய்யப்படும். பலவிதமான சுவாரஸ்யமான நடன சுற்றுகள் ஹிப்ஹாப், குரூப் வடிவமைத்தல், சினிமா ஸ்பெஷல், கிளாசிக்கல், கிளாசிக்கல் பியூஷன் , நாட்டுப்புற நடனம் ஆகியவை இதில் இடம்பெறும்.

டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்
விஜய் டிவி புதிய நடன நிகழ்ச்சி
  • வம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு – குக்கு வித் கோமாலிஸ்

இந்த நடனங்களை நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் மதிப்பெண்களை வழங்குவர். போட்டியின் இறுதியில் வெற்றிபெறும் டான்சிங் சூப்பர் ஸ்டாருக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு வழங்கப்படும்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்

நகைச்சுவைக்கு பெயர்போன கலகலப்பான ஜோடி ரியோ ராஜ் மற்றும் ஆண்ரூஸ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள்.

நடுவர்கள் – சாண்டி மாஸ்டர், டிடி, மஹத், ஆல்யா மானசா, சுனிதா ஆகியோர் இந்த போட்டியின் நடுவர்கள்.

வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் புத்தம் புதிய நடன போட்டி நிகழ்ச்சியை விஜய் டிவியில் காணாதவறாதீர்கள்.

You might also like

Leave A Reply

You email id will not publish to public