கோடீஸ்வரி கலர்ஸ் தமிழ் கேள்விகள் – 28-ம் தேதி முதல் இரவு 8 மணிக்கு
உங்களுக்கான முதல் கேள்வி – கோடீஸ்வரி கலர்ஸ் தமிழ்
2019 ஆம் ஆண்டில், மத்திய பட்ஜெட்டை முன்வைத்த முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் யார்?
A. ஸ்மிருதி இரானி
B. நிர்மலா சீதாராமன்
C. சுஷ்மா ஸ்வராஜ்
D. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
சரியான பதிலை SMS மூலம் அனுப்ப :
KOD ஐ 509093 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.
IVRS மூலம் பதிலை சொல்ல :
OPTION A என்றால் 5056882 – 01
OPTION B என்றால் 5056882 – 02
OPTION C என்றால் 5056882 – 03
OPTION D என்றால் 5056882 – 04
என்ற எண்ணுக்கு CALL செய்யவும்
மேலும், உங்கள் பதிலை www.voot.com என்ற இணையதளம் or Voot app மூலமும் பதிவு செய்யலாம்.

கலர்ஸ் தமிழ் பெருமையுடன் வழங்கும் உலகத்தின் மிகப்பெரிய வண்ணமயமான “கேம் ஷோ..!!”. முதல்முறையாகப் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு பிரம்மாண்டமான மேடை ‘கோடீஸ்வரி’..!! கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக். 28ம் தேதி முதல் அடுத்து வரும் 7 நாட்களுக்கு தினமும் இரவு 8 மணிக்கு கேட்கப்படும் 7 கேள்விகளில் எதாவது ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்து ராதிகா சரத்குமாரோடு ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் விளையாடி கோடி ரூபாயை அள்ளும் வாய்ப்பைப் பெறுங்கள்.