நடிகர் STR சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில்

தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு, இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பென்னி தயால், பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், மெலடி குயின் அனுராதா…

கலக்க போவது யாரு 7 – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு

கலக்க போவது யாரு 7 – சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு

தமிழ் ரியாலிட்டி ஷோக்கள் – கலக்க போவது யாரு 7 விஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரை உலகின் பிரபல நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பல நட்சத்திரங்கள் வருகை தந்திருக்கின்றனர். ஆனால் முதல் முறையாக நமது தமிழ் அரசியில் பிரபலங்கள், நமது காமெடி அரசியல் சுற்றுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் வேறு யாருமல்ல…

பொன்மகள் வந்தாள் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 26 முதல்

விஜய் மேட்னி தொடர்கள் – பொன்மகள் வந்தாள் மேலும் மற்றொரு தொடர் பொன்மகள் வந்தாள். சிறிய நகரத்தை சேர்ந்த பெண் ரோகினி. அன்பான பெற்றோர், அழகான சகோதரிகள் சந்தோஷமான குடும்பம், பணத்தால் இல்லாவிட்டாலும் மனதால் உயர்ந்தவர்கள். தன் தந்தை வேலை இழந்துவிடுகிறார், அக்காவின் திருமணம் தங்கையின் படிப்பு என பல கடமைகள் காரணமாக நகரத்துக்கு வருகிறாள். மேலும் அவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறார். அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பல திருப்பங்கள் தான் இந்த…

அவளும் நானும் – உங்கள் விஜய் தொலைக்காட்சியில் புதிய மெகா தொடர்

விஜய் டிவியின் புதிய மெகா தொடர் – அவளும் நானும் அவளும் நானும், இந்த தொடர் நிலா மற்றும் தியா ஆகிய இரட்டை சகோதரிகளை பற்றியது. நிலாவின் திருமணம் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது. பிரவீன் பணக்கார வீட்டை சேர்ந்த பையன். நிலா வேறொருவரை விரும்புகிறார், இருந்தும் தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல் போகிறது. திருமணத்தின் போது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு செல்கிறார். குடும்பப் பெயரை காப்பாற்ற தியாவை நிலாவாக நிறுத்தி திருமணம் செய்து வைக்கிறார். நிலாவாக…

கிங்ஸ் ஆஃப் டான்ஸ் கிராண்ட் பினாலே

நடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆஃப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடன கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 25, ஞாயிறு அன்று, மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இறுதி சுற்று போட்டியில் போட்டியிடப்போகும் அந்த 8 நடன சூறாவளிகள் அஸ்வின் ஸ்காட், யோபு & மெர்சினா, ADS கிட்ஸ், O2, விக்னேஷ்,…

விஜய் மாட்டினீ தோடர்கல் – அவளூம் நானும் மற்றும் பொன்மகல் வந்தல் 2018 பிப்ரவரி 26

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 26 பிப்ரவரி முதல் – விஜய் மாட்டினீ தோடர்கல் விஜய் தொலைக்காட்சி அதன் பிற்பகுதியில் நேரம் இசைக்குழு வலுப்படுத்த அமைக்கப்படுகிறது, அதன் இரண்டு புதிய புனைவு நாடகங்கள் தொடங்க வேண்டும் என – அவளும் நானும் மற்றும் பொன்மகள் வந்தால் . பிப்ரவரி 26 ஆம் தேதியிலிருந்து விஜய் மத்தேனே தோடர்கல் தொடங்குகிறது. அவளும் நானும் இரட்டை குழந்தைகள் நிலா மற்றும் தியா அடிப்படையில் ஒரு குடும்ப நாடகம். நிஷா குடும்பத்தினர் பிரவீணனுடன்…

விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் லண்டன்

உலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் லண்டனில் விஜய் தொலைக்காட்சியின் விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் நடைபெற்றது. லண்டனில் மிக பிரபலமான எவன்டிம் அப்பல்லோவில் நடைபெற்றது. அந்த மாபெரும் நட்சத்திர கொண்டாட்டம் வரும் பிப்ரவரி 18 அன்று, ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. நமது சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் சௌந்தர்யா, ஸ்ரீனிவாஸ், திவாகர், மாளவிகா, பிரகதி மற்றும் சத்யா பிரகாஷ் ஆகியோரின் இசை விருந்தை தவறாமல் விஜய்…

நினைக்க தெரிந்த மனமே- இந்த வாரம்

விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஓர் நெடுந்தொடர், நினைக்க தெரிந்த மனமே. இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா வசதியும் அன்பும் கொண்ட கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை வாழ்ந்து வருகின்றார். இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும் அவளுடைய கடந்த கால வாழ்க்கையும் நியாபகத்தில் இல்லை. அது அவரை உறுத்திக் கொண்டும் இருக்கின்றது….

கல்யாணமாம் கல்யாணம் – விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய தொடர்

கல்யாணமாம் கல்யாணம் – விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய தொடர்

கல்யாணமாம் கல்யாணம் விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய தொடர் கல்யாணமாம் கல்யாணம், விரைவில் தொடங்கவிருக்கிறது. இது வரும் ஜனவரி 29 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கமலி என்னும் சாதாரண குடும்பத்து பெண் தான் இந்த கதையின் நாயகி. வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். கல்யாணம் மற்றும் சடங்குகளை மிகவும் நம்பும் அன்பான பெண் இவர். மற்றொரு பக்கம் நமது ஹீரோ பணக்கார வீட்டு பையன், மற்றும் கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை…

விஜய் டி.வி பொங்கல் பிலிம்ஸ் 2018 – தீரன் அதிகாரம் ஒன்று , கதா நாயகன் , புலி முருகன்

விஜய் டிவி பொங்கல் கொண்டாட்டம் தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல் நட்சத்திர விஜய் பார்வையாளர்களிடம் சமீபத்திய பட்ஜெட் பஸ்டர்ஸை கொண்டு வருகிறார், விஜய் டிவி பொங்கல் 2018 கொண்டாட்டம் கார்த்தி, மோஹனாலால் மற்றும் விஷ்ணு விஷால். தீரன் ஆதிகராம் ஓன்டு, கதா நயாகன், புலி முருகன் பொங்கல் கொண்டாட்டங்களுக்கான விஜய டிவி பிரியர்களாக உள்ளனர். அவர்கள் இந்த 3 படங்களின் விளம்பரங்களைக் காட்ட ஆரம்பித்து விட்டனர், இன்னும் பல படங்களுக்கு வாய்ப்பு உள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள் இருக்கும்,…