கலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு

கலக்க போவது யாரு 8 வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு

கலக்க போவது யாரு 8 விஜய் தொலைக்காட்சியின் மிக பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்க போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வரும் ஜனவரி 19 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ் திரை உலகிற்கு பல நகைச்சுவை நடிகர்களை தந்திருக்கின்றது. இம்முறையும் சிறந்த நகைச்சுவை கலைஞர்களை அங்கீகரிக்கவுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக களமிறங்குகின்றனர் ஈரோடு மகேஷ் மற்றும் பாலாஜி அவர்கள் இவர்கள் இதுவரை நடுவர்களாக…

ஜோடி Fun Unlimited பிரமாண்ட இறுதிச்சுற்று 13 ஜனவரி at 8 P.M

ஜோடி Fun Unlimited பிரமாண்ட இறுதிச்சுற்று 13 ஜனவரி at 8 P.M

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி Fun Unlimited இறுதிச்சுற்று நடன விரும்பிகள் மட்டும்மல்ல , அனைவருக்கும் பிடித்த மிக பிரபலமான நடன நிகழ்ச்சி ஜோடி. இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுகிறது. இந்த சீசன் ஜோடி Fun unlimited, இறுதி சுற்றை நெருங்கிவிட்டது. இந்த சீசன் ஜோடியில் நடிகை யாஷிகா ஆனந்த், தொகுப்பாளினி DD, நடிகர் மஹத், தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், ஆகிய டீம் லீடர்களின் மதிப்பெண்கள் மற்றும் 200 பார்வையாளர்கள் நடுவர்களாக இடும் மதிப்பெண்கள்…

ரெடி ஸ்டெடி போ சீசன் 2 – விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சில்

ரெடி ஸ்டெடி போ சீசன் 2 – விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சில்

ரெடி ஸ்டெடி போ சீசன் 2 விஜய் தொலைக்காட்சி மறுபடியும் இந்த விளையாட்டு நிறைந்த நிகழ்ச்சி ரெடி ஸ்டெடி போ சீசன் 2 தொடங்கியுள்ளது. இது ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் என்ன புதிது என்றால், இதன் சுற்றுகள் எல்லாம் புதிது மேலும் இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்துகொள்ளப்போவது பெண் போட்டியாளர்களே. ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பொழுதுபோக்கு கலந்த ஒரு கேம் ஷோ தான் இந்த ரெடி…

என்கிட்ட மோதாதே – ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின்

விஜய் தொலைக்காட்சியின் புத்தம் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி- என்கிட்ட மோதாதே. இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவ ுள்ளது. இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம்.எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப்போகிறார்கள். ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அவளும் நானும் மற்றும் பல தொடர்களிலிருந்து போட்டியிடப்போகின்றன. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நான்கு கலகலப்பான…

வைஃப் கைல லைப் – விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு

வைஃப் கைல லைப், விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் புதுமையான நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. வைஃப் கைல லைப் இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 15 முதல் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த நிகழ்ச்சியின் தலைப்பிற்கு ஏற்ப, இந ்த நிகழ்ச்சி முற்றிலும் ஜோடிகள் கலந்துகொள்ளும் அட்டகாசமான கேம் ஷோ. இந்த நிகழ்ச்சியில் மனைவிக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படும் அது அவர்களின் அறிவாற்றல் அல்லது பொறுமையை சோதிக்கும் வகையில் அமையும். எல்லா வாரமும் இந்த நிகழ்ச்சியில் மூன்று…

விஜய் தமிழ் புத்தாண்டு 2018 – சிறப்பு நிகழிச்சிகள் – 14 ஏப்ரல்

தமிழ் ஆண்டின் முதல் நாளாக கொண்டாடப்படும் நாள் ஏப்ரல் 14. இந்த ஆண்டு அனைவருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்கிவர விஜய் தொலைக்காட்சியின் வாழ்த்துக்கள். அந்த இனிய நாளை இனிதாக தொடங்க விஜய் தொலைகாமாட்சியின் நிகழ்ச்சிகளை பாருங்கள். எந்த ஒரு சிறப்பு நாளும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி இல்லாமல் முழுமையடையாது. இந்த தமிழ் புத்தாண்டின் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சியை தவறாமல் பாருங்கள் காலை 9 மணிக்கு. இந்த பட்டிமன்றத்தில் தலைப்பு பாரம்பரியம் சுகமா?! சுமையா? இதன் நடுவராக சுகி…

காமெடி அவார்ட்ஸ் – வரும் ஏப்ரல் 15 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு

நகைச்சுவை என்பது ஒரு சிறந்த மருந்து அந்த நகைச்சுவை திறமை ஒரு சிலருக்கு தான் இருக்கு. அப்படி நாம் சோகத்தில் இருக்கும்போது தங்கள் சிரிப்பு கலந்த நடிப்பு திறமையால் பலர் நம்மை சிரிக்க வைத்துள்ளனர். அப்படிப்பட்ட நடிப்பு ஜாம்பவான்களை அங்கீகரிக்கும் ஒரு விருது நிகழ்ச்சி தான் காமெடி அவார்ட்ஸ்.நகைச்சுவை ஜாம்பவான்களுக்கென்றே நடக்கும் விருது நிகழ்ச்சி என்பது தமிழ் சினிமாவுக்கு இதுவே முதல் முறை. மேலும் பல நகைச்சுவை நடிகர்கள் ஒன்று கூடி நடக்க போகும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக…

வேலைக்காரன் , துப்பறிவாளன் , அருவி – விஜய் டிவியின் புத்தாண்டு சிறப்பு திரைப்படங்கள்

வேலைக்காரன் , துப்பறிவாளன் , அருவி – விஜய் டிவியின் புத்தாண்டு சிறப்பு திரைப்படங்கள்

விஜய் டிவியில் தமிழ் புத்தாண்டு திரைப்படங்கள் 2018 வேலைக்காரன் மற்றும் துப்பறிவாளன் ஆகியோரை கொண்டாடும் வகையில் விஜய் டிவி சமீபத்திய தமிழ் தொகுதி பஸ்டர்ஸை கொண்டுவருகிறது. ஆருவி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுவதும் ஒரே நாளில் 8.00 மணிநேர காட்சியில் பார்க்கலாம். சனிக்கிழமை, ஏப்ரல் 14, புத்தாண்டு தமிழ் புதிய ஆண்டு அல்லது தேதி. அதே நாளில் சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை கொண்டுவரும் முன்னணி தமிழ் சேனல்கள். அதே நாளில் விஜய் தொலைக்காட்சியின் பிரீமியர்ஸை சரிபார்த்து,…

நாம் இருவர் நமக்கு இருவர் – திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு

விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் அற்புதமான தொடர் ஆரம்பமாகவுள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர்.விரைவில் வரும் மார்ச் 26 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதுவரையில் நாம் தொலைக்காட்சி தொடர்களில் மாமியார் மருமகள், அக்கா தங்கை, தோழிகள் என பெண்களை மட்டுமே சுற்றி வரும் தொடர்கதையை கண்டிருக்கிறோம். அதிலிருந்து மாறுபட்டு ஒரு வித்யாசமான கதை களத்தில் அமையும் இந்த தொடர். மாயன், அரவிந்த் இருவரும் ரெட்டை பிள்ளைகள்….

வில்லா டு வில்லேஜ் – சனி மற்றும் ஞாயிறு, இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்

வில்லா டு வில்லேஜ் விஜய் தொலைக்காட்சியில் ஒரு புத்தம் புதிய அசத்தலான பொழுதுபோக்கு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. வில்லா டு வில்லேஜ், இந்த தலைப்பிற்கு ஏற்றவாறு வில்லாவில் வாழ்ந்து பழகியவர்களை வில்லேஜில் வாழ்ந்தால் என்னவாகும். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் நகரத்தை சேர்ந்த பனிரெண்டு பெண்கள், கிராமத்து வாழ்க்கையை கையாண்டு காட்டப்போகின்றனர். இதற்கெல்லாம் மேல், பணம் மற்றும் எந்த விதமான நவீன வசதிகளும் இல்லாமல் நாற்பது நாட்கள் அவர்கள் அங்கேயே தங்கி அந்த சூழலுக்கு ஏற்றாற்போல வாழ்ந்து காட்டவேண்டும் அதுதான்…