விஜய் டிவி – தொலைக்காட்சி https://www.tamil.indiantvinfo.com தமிழ் டிவி ஷோவ்ஸ் Mon, 09 Mar 2020 06:10:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.4.1 https://www.tamil.indiantvinfo.com/media/2020/02/cropped-indiantv_tamil_icon-32x32.png விஜய் டிவி – தொலைக்காட்சி https://www.tamil.indiantvinfo.com 32 32 பாக்கியலட்சுமி – விஜய் டிவியில் மார்ச் 16 அன்று திங்கள்-சனி 07 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/bhagyalakshmi-serial/ https://www.tamil.indiantvinfo.com/bhagyalakshmi-serial/#respond Mon, 09 Mar 2020 06:10:06 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4262 பாக்கியலட்சுமிஇல்லத்தரசி சொல்லப்படாத ஒரு கதை! – பாக்கியலட்சுமி விஜய் டிவி: ஒரு இல்லத்தரசி சொல்லப்படாத ஒரு வாழ்க்கைக் கதைதான் வரும் திங்கட்கிழமை முதல் விஜய் டிவியில் நேயர்களை கவர வருகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வாழும் கடவுள்தான் தாய் என்பவள். அவளின் வாழ்வில் அவளுக்கென்று தனியே வெறுப்பு விருப்பு என்று இல்லை குடும்பம்தான் அவளுக்கு எல்லாம். அத்தகைய ஒரு தாய் தான் பாக்கியலட்சுமி. இப்போது நாம் ஒரு சிறிய சுய பரிசீலனை செய்வோமா! நம்முடைய ‘பிஸியான’ […]]]> https://www.tamil.indiantvinfo.com/bhagyalakshmi-serial/feed/ 0 சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 பிப்ரவரி 22 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/super-singer-junior-7/ https://www.tamil.indiantvinfo.com/super-singer-junior-7/#respond Mon, 17 Feb 2020 08:18:30 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4255 இதோ தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் ஆரம்பமாகிவிட்டது. நேயர்களின் அபிமான சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஒரு சிறந்த குரல் தேடல். இந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 22 முதல் விஜய் டிவியில் தொடங்கும். இந்த நிகழ்ச்சி 2006 ஆண்டில் இருந்து நேயர்களின் அபிமான நிகழ்ச்சியாக விளங்கிவருகிறது. பல வெற்றிகரமான சீசன்களை கடந்து இப்போது 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சீனியர்களில் 7 சீசன்களை முடித்து ஜூனியர்களுக்கான 7வது இதுவாகும். திறமைவாய்ந்த இளம் பாடகர்களை […]]]> https://www.tamil.indiantvinfo.com/super-singer-junior-7/feed/ 0 அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் விஜய் டிவி தொடர் பிப்ரவரி 09 முதல் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/athisaya-piraviyum-arputha-pennum/ https://www.tamil.indiantvinfo.com/athisaya-piraviyum-arputha-pennum/#respond Fri, 07 Feb 2020 05:33:06 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4241 விஜய் டிவி தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் விஜய் டிவி யில் புத்தம் புதிய தொடர் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஒரு கதை. மேஜிக்கல் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த ஒரு அற்புத தொடர். கதையின் நாயகன் அமன் ஒரு நவாப், ஒரு பூதத்தின் (ஜின்) வசம் உள்ளவர். அவர் என்ன நினைத்தாலும் அவருக்கு உதவுவதற்கு ஒரு பூதம் எப்போதும் தயாராக இருக்கும். அவர் மனதில் எது நினைத்தாலும் […]]]> https://www.tamil.indiantvinfo.com/athisaya-piraviyum-arputha-pennum/feed/ 0 கலக்கப்போவது யாரு சீசன் 9 விஜய் டிவியில் 09 பிப்ரவரி முதல் ஞாயிறு தோறும் மதியம் 2 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/kpy-season9/ https://www.tamil.indiantvinfo.com/kpy-season9/#respond Thu, 06 Feb 2020 08:04:45 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4236 விஜய் டிவிகலக்கப்போவது யாரு சீசன் 9 மிகவும் பிரபலமான மற்றும் பெருங்களிப்புடைய ஒரே தமிழ் நகைச்சுவை நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு ஆகும். வெற்றிகரமான எட்டு சீசன்களுக்குப் பிறகு, KPY தமிழ் பார்வையாளர்களிடையே உலகப் புகழ் பெற்ற பல இளம் திறமைகளைக் கண்டது.KPY எப்போதும் நேயர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் சிறந்த நகைச்சுவையை நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனிலும், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வகையான போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மேடையில் […]]]> https://www.tamil.indiantvinfo.com/kpy-season9/feed/ 0 பொம்முகுட்டி அம்மாவுக்கு தொடர் விஜய் டிவியில் – 03 பிப்ரவரி முதல் 2 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/serial-bommukutti-ammavukku/ https://www.tamil.indiantvinfo.com/serial-bommukutti-ammavukku/#respond Tue, 04 Feb 2020 12:30:58 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4208 திங்கள் – சனி மதியம் 2 மணிக்கு பொம்முகுட்டி அம்மாவுக்கு தொடர் விஜய் டிவி மற்றொரு சுவையான நெடுந்தொடர் ஆரம்பமாகிறது. இது இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் கதை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் – ரோஜா (மீரா), கிரண் (கவுதம்), ரித்வா (தங்கம்), நீபா (வேனி) மற்றும் பலர். சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட். இந்த குடும்ப நாடகத்தை விஜய் டிவி யில் பிப்ரவரி 03 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் […]]]> https://www.tamil.indiantvinfo.com/serial-bommukutti-ammavukku/feed/ 0 அன்புடன் குஷி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் https://www.tamil.indiantvinfo.com/anbudan-kushi/ https://www.tamil.indiantvinfo.com/anbudan-kushi/#respond Sat, 18 Jan 2020 12:32:12 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4212 அன்பு வுடன் குஷி (அன்புடன் குஷி) – ஜனவரி 27 முதல், இரவு 10 மணிக்கு விஜய் டிவியில் “அன்புடன் குஷி” வரும் ஜனவரி 27ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இத்தொடர் கலகலப்பு நிறைந்த ஒரு காதல் கதை ஆகும். அன்புடன் குஷி தொடரில் ப்ரஜன் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய் டிவி தொடர்களை பார்க்கும் நேயர்களுக்கு ப்ரஜன் எப்போதுமே ஒரு அபிமான ஹீரோ. காதலிக்க நேரமில்லை தொடர் முதல் சின்னத்தம்பி முதல் ப்ரஜன் க்கு என்று ஒரு […]]]> https://www.tamil.indiantvinfo.com/anbudan-kushi/feed/ 0 கார்த்தியுடன் உழவர் திருநாள் – ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில் https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/ https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/#respond Mon, 13 Jan 2020 11:15:50 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4184 கார்த்தியுடன் உழவர் திருநாள் - ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்விவசாயத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று  எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும் , இந்த நிகழ்ச்சியில்  அதற்காக பயிற்சியும் எடுக்கப்போகிறோம்  முயற்சியும் எடுக்க போகிறோம் , இதுநாள் வரை , பொங்கல் கொண்டாட்டம் என்றாலே செட்டுக்குள் பொங்கல் வைக்குறது , கரும்பு உடைக்கிறது , என்று இருக்கும் , இந்த முறை வித்தியாசமாகவும் , பயனுள்ளதாகவும் பொங்கலை கொண்டாட , கோபிநாத் அவர்கள் விஜய் நட்சத்திரங்களை அனைவரையும் ஒரு கிராமத்துக்கு அழைத்து செல்கிறார் , அங்கு  ஒரு உழவரை சந்திக்கப்போகிறோம் என […]]]> https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/feed/ 0 ஸ்பீட் கெட் செட் கோ ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு – விஜய் டிவி https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/ https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/#respond Wed, 18 Dec 2019 13:53:48 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4179 ஸ்பீட் கெட் செட் கோ – ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்குதிவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார் விஜய் டிவி ஸ்பீட் கெட் செட் கோ புதுமையான கேம் ஷோக்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் விஜய் டிவி இப்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் “ஸ்பீட் கெட் செட் கோ” என்ற தலைப்பில் மற்றொரு கவர்ச்சிகரமான விளையாட்டு நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியை துடிப்பான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற DD தொகுத்து வழங்குகிறார். ஸ்பீட் கெட் செட் கோ இரண்டு அணிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் ஊடகத்துறையில் […]]]> https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/feed/ 0 விஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 – கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/ https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/#respond Wed, 20 Nov 2019 14:02:49 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4172 விஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2தேதி மற்றும் இடம் – விஜய் நட்சத்திர கொண்டாட்டம் 2 கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி மக்களே! விஜய் நட்சத்திரங்களோடு உங்களை மகிழ்விக்க வருகிறோம்! விஜய் நட்சத்திர கொண்டாட்டம் சீசன் 2, உங்கள் ஊருக்கு வருகிறது.உங்களின் அபிமான நட்சத்திரங்களான, தொகுப்பாளர்கள் தீணா, ஆண்ட்ருஸ், பாராட்டி கண்ணம்மா புகழ் நடிகை ரோஷினி மற்றும் நடிகர் அருண், பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை ஹேமா, நடிகர் ஸ்டாலின் காற்றின் மொழி புகழ் நடிகர் சஞ்சீவ், சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள், ஜோடி நட்சத்திரங்கள், […]]]> https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/feed/ 0 குக்கு வித் கோமாலிஸ் நவம்பர் 16 முதல் இரவு 8 மணிக்கு https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/ https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/#respond Wed, 13 Nov 2019 01:39:14 +0000 https://www.tamil.indiantvinfo.com/?p=4167 குக்கு வித் கோமாலிஸ்சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவி குக்கு வித் கோமாலிஸ் விஜய் டிவியில் மேலும் ஒரு புத்தம் புதிய நிகழ்ச்சி அறிமுகமாகிறது. குக்கு வித் கோமாலிஸ்! இந்த நிகழ்ச்சி முற்றிலும் நகைச்சுவை கலந்த ஒரு சமையல் நிகழ்ச்சியாகும். வரும் நவம்பர் 16 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். சமையலில் தேர்ச்சி பெற்ற பிரபலங்கள் சமையலில் எதுவும் தெரியாத கோமாளிகளுடன் சமைக்க வேண்டும். இரண்டு நபர்களும் […]]]> https://www.tamil.indiantvinfo.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d/feed/ 0