புதுயுகம் மட்டும் பல சானகல்கள் வீடியோகோன் டி2எச்சில் சேர்க்கப்பட்டது
வீடியோகான் டி2எச் புது தமிழ் சானல்கள் – புதுயுகம் , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வீடியோகோன் D2H ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (சேனல் எண் 521), 7 எஸ் மியூசிக் (சேனல் எண் 522), லோட்டஸ் நியூஸ் (சேனல் எண் 523) மற்றும் புதுயுகம் டி.வி (சேனல் எண் 524) ஆகியவற்றை சேர்க்கிறது. தற்போது தமிழ் சேனல்களின் அதிகபட்ச எண்ணிக்கையை இந்த இந்திய dth சேவை வழங்குகிறது. இங்கே இருந்து வீடியோ கேன் d2h வழியாக மேம்படுத்தப்பட்ட…