தமிழ்நாட்டின் மிக இளமையான, முன்னணி பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், இதன் புராதன, வியப்பூட்டும் ஃபேண்டஸி கதை தொடர்களுக்காக குறிப்பாக, பெரும் வெற்றி பெற்ற நாகினி நெடுந்தொடருக்காக இலட்சக்கணக்கான ரசிகர்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. …
வந்தது நீயா – தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும் கலந்த மாபெரும் கதையை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் கலர்ஸ் தமிழ்
