மே 3ம் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பொம்மி B.A,B.L ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகளை சமூகத்திடம் எழுப்புபவள் பொம்மி. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட , புறந்தள்ளப்பட்ட கைம்பெண் ஒருத்தி தன் உரிமைகளுக்காக கேள்வி …
பொம்மி B.A, B.L ! – மூடபழக்கங்களைத் தட்டிக் கேட்கும் முற்போக்கான சமூக அக்கறையுள்ள கதை
