தமிழ் டிவி

Traffic Ramaswamy WTP Movie

டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்

தமிழ்நாட்டின் இளைய பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், ஒவ்வொரு வாரஇறுதி நாட்களிலும் சிறப்பான திரைப்படங்களை ஒளிபரப்பி, திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில், இயக்குனரும், நடிகருமான எஸ்ஏ. சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்த டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை உலகளவில் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதன் மூலம் இந்த மகிழ்ச்சியை இன்னும் உயர எடுத்துச் செல்லவிருக்கிறது. அற்புதமான இந்த நிஜவாழ்க்கைக் கதை திரைப்படத்தோடு சேர்த்து நடிகர் ராஜ்கிரண் நடித்திருக்கும் சிறப்பான பொழுதுபோக்குப் படமான எல்லாமே என் ராசாதான் என்பதும் …

டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ் Read More »

Premier Movie Kadamban

கடம்பன் – உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக உலகத் தொலைக்காட்சி வரிசையில் முதன் முறையாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த, அதிரடி திரைப்படமான ‘கடம்பன்’ திரைப்படத்தை சன்டே சினி ஜம்போ’வில் ஒளிபரப்ப உள்ளது. மூவி ஆப் தி மந்த் (Movie of the month) கலெக்ஸனில், வரும் ஞாயிற்றுக்கிழமை 27-ந்தேதி அன்று மதியம் 1 மணிக்கும் மாலை 4 மணிக்கும் ஒளிபரப்பாகும் …

கடம்பன் – உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் Read More »

Upcoming Tamil TV Serials

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் படவா கோபியை முக்கிய கதாபாத்திரத்தில் களமிறக்கிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘அபி டெய்லர்’ சீரியலின் 2வது ப்ரோமோவை வெளியிட்டது கலர்ஸ் தமிழ் பல்வேறு புதுமையான மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலான, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் அபி டெய்லரின் இரண்டாவது ப்ரோமோவை வெளியிட்டது. இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற பிரபல நகைச்சுவை நடிகரான படவா கோபி முக்கிய கதாபாத்திரத்தில் களமிறக்கியுள்ளது. இன்று ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ அபிராமி மற்றும் அவரது அமைதியான …

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் படவா கோபியை முக்கிய கதாபாத்திரத்தில் களமிறக்கிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி Read More »

WTP Movie Jarugandi

ஜருகண்டி மற்றும் முடிஞ்சா இவன புடி ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன – கலர்ஸ் தமிழ்

தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ், இந்த வார இறுதியில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக உலகத் தொலைக்காட்சி வரிசையில் முதன் முறையாக இரண்டு அதிரடி திரைப்படங்களான “ஜருகண்டி” மற்றும்” “முடிஞ்சா இவன புடி” ஆகியவற்றை ஒளிபரப்ப உள்ளது சண்டே சினி காம்போ என்பதன் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்படவுள்ள இத்திரைப்படங்களின் சிறப்பான கதையமைப்பும் மர்மமான, அதிரடி கதைத்திருப்பங்களும் பார்வையாளர்களை தன்வசப்படுத்துவது நிச்சயம். ஜுன். 6, ஞாயிறு, பிற்பகல் 1.00 மணிக்கு ஜருகண்டி திரைப்படத்தையும் மற்றும் …

ஜருகண்டி மற்றும் முடிஞ்சா இவன புடி ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன – கலர்ஸ் தமிழ் Read More »

கலர்ஸ் தமிழ் மூவி மாரத்தான்

கலர்ஸ் தமிழ் மூவி மாரத்தான் – திங்கள் முதல் ஞாயிறு வரை தினந்தோறும் 2 திரைப்படங்கள்

டெய்லி சினிமா மேளா , சன்டே சினி காம்போ – கலர்ஸ் தமிழ் மூவி மாரத்தான் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் திங்கள் முதல் சனி வரை மதியம் 1 மணி, இரவு 7 மணிக்கு டெய்லி சினிமா மேளா வை பார்த்து ரசியுங்கள். ஞாயிற்றுக்கிழமையில் சன்டே சினி காம்போவில் மதியம் 1 மணி, மாலை 4 மணிக்கு விதவிதமான படங்களை பாருங்கள். மே 25- தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் …

கலர்ஸ் தமிழ் மூவி மாரத்தான் – திங்கள் முதல் ஞாயிறு வரை தினந்தோறும் 2 திரைப்படங்கள் Read More »

Boys VS Girls Colors Kondattam

நடிகர் – நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிறைந்த கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மே 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘கலர்ஸ் சன்டே கொண்டாட்டம்’ என்னும் பொழுதுபோக்கு நிறைந்த ரியாலிட்டி ஷோவை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இதில் இந்த வார இறுதியில் மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியை அதன் பார்வையாளர்களுக்காக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற தொடர்களில் நடிக்கும் முக்கிய பிரபலங்கள் ஒன்றிணைந்து பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டியானது நடிகர் மற்றும் …

நடிகர் – நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிறைந்த கலர்ஸ் சன்டே கொண்டாட்டம் நிகழ்ச்சி Read More »

Nee Enge En Anbe WTP

நீ எங்கே என் அன்பே – நயன்தாரா நடித்த திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்த வார இறுதியில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக உலகத் தொலைக்காட்சி வரிசையில் முதன் முறையாக நயன்தாரா நடித்த ‘கிரைம் த்ரில்லர்’ திரைப்படமான ‘நீ எங்கே என் அன்பே’ என்னும் திரைப்படத்தை ஒளிபரப்ப உள்ளது. இந்த திரைப்படம் வரும் 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது. பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக பொழுதுபோக்கு நிறைந்த …

நீ எங்கே என் அன்பே – நயன்தாரா நடித்த திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் Read More »

Bommi Serial

பொம்மி B.A, B.L ! – மூடபழக்கங்களைத் தட்டிக் கேட்கும் முற்போக்கான சமூக அக்கறையுள்ள கதை

மே 3ம் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பொம்மி B.A,B.L ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகளை சமூகத்திடம் எழுப்புபவள் பொம்மி. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட , புறந்தள்ளப்பட்ட கைம்பெண் ஒருத்தி தன் உரிமைகளுக்காக கேள்வி எழுப்புகிறாள். படிக்க வேண்டிய வயதில் திருமணம். விளையாட வேண்டிய வயதில் விதவை பட்டம். காலத்தின் கோலத்தில் கைதியான ஒருத்தி தனக்காக மட்டுமல்ல, தன்னை போல் உரிமைகள் இழந்த அத்தனை பேருக்காகவும் வாதாடுகிறாள். தர்க்க ரீதியான அவள் கேள்விகள் சமூகத்தின் மூடபழக்க வழக்கங்களையும் …

பொம்மி B.A, B.L ! – மூடபழக்கங்களைத் தட்டிக் கேட்கும் முற்போக்கான சமூக அக்கறையுள்ள கதை Read More »

Mr and Mrs Chinnathirai Season 3

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 – ஸ்டார் விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி

ஏப்ரல் 24 முதல்; சனி – ஞாயிறு மாலை 6.30 மணிக்கு – மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 ஸ்டார் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி நேயர்களிடையே மிகவும் பிரபலம்வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். இதன் மூன்றாவது சீன் வரும் ஏப்ரல் 24ம் தேதி சனி அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை யில் சின்னச்சித்தரை பிரபலங்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஜோடியாக பங்கேற்கப்போகிறார்கள். இந்த சீசனிலும் …

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3 – ஸ்டார் விஜய் டிவியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி Read More »

Idhayathai Thirudathey Kalyana Kondattam Episodes

இதயத்தை திருடாதே நிகழ்ச்சியில் தோன்றும் நகைச்சுவை நடிகர் பவா லக்‌ஷ்மன் மற்றும் வைசாலி தணிகா

கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக வெற்றிநடைபோடும் நிலையில், ஒரு மாபெரும் திருமணம் இதில் இப்போது இடம்பெறவிருக்கிறது. இத்திருமண நிகழ்வுக்கு இன்னும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் வகையில் இதயத்தை திருடாதேயின் இந்த சிறப்பு எபிசோட்-ல் அதன் மனம் கவர்ந்த ஜோடி ஷிவா-சஹானா ஆகியோருடன் சில்லுனு ஒரு காதல் மற்றும் மாங்கல்ய சந்தோஷம் என்ற இதன் பிற பிரபல நெடுந்தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்களும் பங்கேற்கின்றனர். ஒரே நிகழ்ச்சியில், மக்களின் அபிமானம் பெற்ற …

இதயத்தை திருடாதே நிகழ்ச்சியில் தோன்றும் நகைச்சுவை நடிகர் பவா லக்‌ஷ்மன் மற்றும் வைசாலி தணிகா Read More »