கலர்ஸ் தமிழ்

கலர்ஸ் தமிழ்

Bhajan Samraat Ponkal Special

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் – உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்

பார்த்து ரசித்து பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் – ஜனவரி 13 முதல் 17 வரை அற்புதமான பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நீங்கள் உங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ஜனவரி 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஒளிபரப்பாக உள்ளன. இந்த 5 நாட்களும் காலை பக்தி கமழும் பஜனை நிகழ்ச்சி …

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் – உங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் Read More »

Bajan Samrat Show Colors Tamil

பஜன் சாம்ராட் என்ற பெயரில் பக்தி பஜன் போட்டி நிகழ்ச்சி தொடங்குகிறது கலர்ஸ் தமிழ்

ஜனவரி 10ம் தேதி முதல் தினமும் காலை 8 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் – பஜன் சாம்ராட் பஜன் சாம்ராட் என்ற பெயரில் இவ்வகையினத்தில் முதன் முறையாக பக்தி சார்ந்த ஒரு ரியால்டி நிகழ்ச்சியை மிக இளமையான புது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் விரைவில் தொடங்கவிருக்கிறது. தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பஜன் பாடகர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தினை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். மனதிற்கு அமைதி தரும் பாடல்கள் மற்றும் பஜனை சங்கீர்த்தனைகளை பார்வையாளர்களுக்கு …

பஜன் சாம்ராட் என்ற பெயரில் பக்தி பஜன் போட்டி நிகழ்ச்சி தொடங்குகிறது கலர்ஸ் தமிழ் Read More »

Voot App Tamil Programs

சில்லுனு ஒரு காதல் என்ற புதிய நெடுந்தொடர் அறிமுகத்தோடு 2021 ஆம் ஆண்டை ஆர்ப்பாட்டமாக தொடங்கும் கலர்ஸ் தமிழ்

ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த நெடுந்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது 2021 என்ற புத்தாண்டை உற்சாகத்தோடு சிறப்பாக தொடங்கும் வகையில் தமிழ்நாட்டின் மிக இளமையான, பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், சில்லுனு ஒரு காதல் என்ற புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சியை அதன் பார்வையாளர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்விக்க தயாராக இருக்கிறது. 2021 ஜனவரி, 4 ஆம் தேதியன்று தனது முதல் ஒளிபரப்பை தொடங்கும் இந்த …

சில்லுனு ஒரு காதல் என்ற புதிய நெடுந்தொடர் அறிமுகத்தோடு 2021 ஆம் ஆண்டை ஆர்ப்பாட்டமாக தொடங்கும் கலர்ஸ் தமிழ் Read More »

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மைல்கல் சாதனையைத் தொட்டிருக்கும் இதயத்தை திருடாதே, உயிரே, அம்மன் ஆகிய பிரபலமான தொடர்கள்

அனைத்து சுவாரஸ்யமான திருப்பங்களையும் கண்டுகளிக்க இந்த வாரம் இரவு 7.00 மணி முதற்கொண்டே கலர்ஸ் தமிழ் டிவியை டியூன் செய்க சென்னை, 30 நவம்பர் 2020: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த ஒரு வாரம் முழுவதும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட பிரபலமான தொடர்கள் மைல்கல் சாதனையை நிறைவு செய்யவுள்ளன. வரம்பற்ற பொழுதுபோக்கு என்ற உறுதிமொழியுடன் கூடிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட வரிசையான தொடர்கள் திரையிலிருந்து தங்களது பார்வையை திசை திருப்பாமல் ரசிகர்களை வியப்பில் …

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மைல்கல் சாதனையைத் தொட்டிருக்கும் இதயத்தை திருடாதே, உயிரே, அம்மன் ஆகிய பிரபலமான தொடர்கள் Read More »

Colors Tamil Serial Sillunu Oru Kadhaal

சில்லுனு ஒரு காதல் – புதிய காதல் கதை நெடுந்தொடரின் ப்ரோமோ வெளியீடு!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புத்தாண்டிலிருந்து இந்த நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது! ஜனவரி 4, 2021 அன்று தொடங்கி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணியளவில் ‘சில்லுனு ஒரு காதல்’ கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும். இம்மாநிலத்தின் பொது பொழுதுபோக்கு கேளிக்கை சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஒரு புதிய காதல் கதை நெடுந்தொடருடன் புத்தாண்டில் உற்சாகமாக களமிறங்கவிருக்கிறது. புத்தாண்டில் ஒளிபரப்பாகவிருக்கும், அனைவரும் கண்டுகளிக்கக்கூடிய ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற புத்தம் புதிய காதல் …

சில்லுனு ஒரு காதல் – புதிய காதல் கதை நெடுந்தொடரின் ப்ரோமோ வெளியீடு! Read More »

Colors Tamil Diwali Premier Movie

சித்திராம் பெசுதாதி 2, கலர்ஸ் தமிழ் சேனல் தீபாவளி பிரீமியர் திரைப்படம்

சிறப்பு நிகழ்ச்சிகளின் வண்ணமய அணிவரிசையின் மூலம் தீபாவளி கொண்டாட்டத்தை இன்னும் குதூகலமாக்க தயார்நிலையில் கலர்ஸ் தமிழ்! தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், இந்த தீபாவளிக்காக புதிய, புதுமையான, சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பை வழங்குவதன் மூலம் அதன் பார்வையாளர்களின் இல்லங்களை பரவசப்படுத்த தயாராக இருக்கிறது. பிரபலங்களோடு கலந்துரையாடல்கள் முதல், தீபாவளி திருநாளுக்காக சுவையான விருந்தை சமைப்பது வரை இந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் அணிவரிசை, குடும்பங்களை ஒருங்கிணைத்து, வரம்பற்ற மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அவர்களுக்கு வழங்குவது …

சித்திராம் பெசுதாதி 2, கலர்ஸ் தமிழ் சேனல் தீபாவளி பிரீமியர் திரைப்படம் Read More »

Colors Kitchen Program

கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் மூலம் வார இறுதி நாட்களை சுவையானதாகவும், இனிமையானதாகவும் மாற்றும் கலர்ஸ் தமிழ்

இந்தியா கேட், எஸ்கேஎம் பூர்ணா மற்றும் விம் ஆகிய நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பை கொண்ட கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி நவம்பர் 7 ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழ்நாட்டின் மிக இளமையான பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், தனது புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பின் மூலம் உணவு ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க தயார் நிலையில் உள்ளது. இந்தியா கேட், எஸ்கேஎம் பூர்ணா மற்றும் விம் ஆகிய நிறுவனங்களது ஸ்பான்சர்ஷிப் …

கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சியின் மூலம் வார இறுதி நாட்களை சுவையானதாகவும், இனிமையானதாகவும் மாற்றும் கலர்ஸ் தமிழ் Read More »

Idhayathai Thirudathe Serial

இதயத்தை திருடாதே சிறப்பு எபிசோடுகளுடன் – அக்டோபர் 24 முதல் 28 வரை இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ்

இதயத்தை திருடாதே; தனக்கே உரித்தான பாணியுடன் நகைச்சுவையை வாரி வழங்கி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இதயத்தை திருடாதே என்ற பெயரில் குதூகலம் நிறைந்த நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கலர்ஸ் தமிழ் அதன் பார்வையாளர்களுக்கு வழங்கவிருப்பதால் இந்த சிறப்பான கேளிக்கை நிகழ்வை கண்டுகளிக்க தயாராகுங்கள். அக்டோபர் 24 சனிக்கிழமை முதல் தொடங்கி அக்டோபர் 28 புதன்கிழமை வரை நடைபெறுகின்ற இந்தவார எபிசோடுகளில் மகிழ்வூட்டும் துடிப்பான கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ …

இதயத்தை திருடாதே சிறப்பு எபிசோடுகளுடன் – அக்டோபர் 24 முதல் 28 வரை இரவு 8.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் Read More »

Nalam Tharum Navrathri

நலம் தரும் நவராத்திரி என்ற முற்றிலும் புதிய மினி-தொடர் வழியாக கலர்ஸ் தமிழ்

நவராத்திரியின் குதூகல கொண்டாட்டத்தை உயிரோட்டமாக வழங்கும் கலர்ஸ் தமிழ் பண்டிகை காலத்தின்போது நேர்மறையான உணர்வுகளையும், அர்த்தமுள்ள பொழுதுபோக்கின் மகிழ்ச்சியை பரப்பவும் வேண்டுமென்ற நோக்கத்தோடு செயல்பட்டு வரும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை, நலம் தரும் நவராத்திரி என்ற ஒரு முற்றிலும் புதிய மினி சீரிஸை அறிமுகம் செய்கிறது. இதன்மூலம் தனது பார்வையாளர்களை கலாச்சார ரீதியில் தொடர்ந்து பிணைப்பினை கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கான மற்றொரு நடவடிக்கையாக இதை கலர்ஸ் தமிழ் மேற்கொள்கிறது. தமிழ்நாட்டில் பெரிதும் மதித்து கொண்டாடப்படுகின்ற நவராத்திரி திருவிழாவின் …

நலம் தரும் நவராத்திரி என்ற முற்றிலும் புதிய மினி-தொடர் வழியாக கலர்ஸ் தமிழ் Read More »

Sinthanaigal Simplified Colors Tamil

சிந்தனைகள் சிம்ப்ளிபைடு – அக்டோபர் 4, காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ‘சிந்தனைகள் சிம்ப்ளிபைடு வித் குருதேவ்’ என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாடி வருகின்றனர். இந்த வாரம் அக்டோபர் 4, ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் கலந்து கொண்டு சிரிப்பு – ஆன்மீகம் பற்றி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருடன் கலந்துரையாட இருக்கிறார். முற்றிலும் நகைச்சுவை நிறைந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது உங்களை …

சிந்தனைகள் சிம்ப்ளிபைடு – அக்டோபர் 4, காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது Read More »