கலர்ஸ் தமிழ்

அபி டெய்லர் என்பதன் முன்னோட்ட விளம்பரம் ஒளிபரப்பு

கலர்ஸ் தமிழில் புத்தம்புதிய நெடுந்தொடர் - அபி டெய்லர் பெண்மையை போற்றி கொண்டாடுகிற, சுவாரஸ்யமிக்க, சிறப்பான கதை அம்சம் கொண்ட நெடுந்தொடர்களை ஒளிபரப்பிவருவதற்காக பிரபலமாக அறியப்படும் தமிழ்நாட்டின்…

4 months ago

சர்பத் திரைப்படம் உலகளவில் தொலைக்காட்சியில் முதன் முறையாக – கலர்ஸ் தமிழ்

ஏப்ரல் 11 அன்று மாலை 4.00 மணிக்கும், இரவு 7.00 மணிக்கும் சர்பத் திரைப்படம் அறிமுக இயக்குனர் பிரபாகரனின் இயக்கத்தில் உருவாகி அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருக்கும் திரைப்படமான…

4 months ago

சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி

இன்னும் விறுவிறுப்பானதாக மாறும் கலர்ஸ் சண்டே கொண்டாட்டம்! சர்பத் திரைப்படத்தின் நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழின் பிரபலமான நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்வுகளின்…

4 months ago

வந்தது நீயா – தொடரின் மூலம் வியப்பூட்டும் யதார்த்தங்களின் திகிலும், சுவாரஸ்யமும் கலந்த மாபெரும் கதையை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் கலர்ஸ் தமிழ்

தமிழ்நாட்டின் மிக இளமையான, முன்னணி பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், இதன் புராதன, வியப்பூட்டும் ஃபேண்டஸி கதை தொடர்களுக்காக குறிப்பாக, பெரும் வெற்றி பெற்ற நாகினி…

4 months ago

மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன் என்ற தனது பிரபல நெடுந்தொடர்களின் மகாசங்கமத்தை ஒளிபரப்ப தயார்நிலையில் கலர்ஸ் தமிழ்

பார்வையாளர்களை மகிழ்வித்து, குதூகலத்தில் ஆழ்த்த வேண்டுமென்ற தனது முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் கலர்ஸ் தமிழ், அதன் பிரசித்தி பெற்ற தொடர்களான மாங்கல்ய சந்தோஷம் மற்றும் அம்மன்…

5 months ago

அவள் – திகில் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி

மார்ச் 14-ந்தேதி மாலை 4 மணிக்கு டியூன் செய்யுங்கள்; சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்த திகில் படத்தை பார்த்து மகிழுங்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு…

5 months ago

மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நேரலையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது!

இந்தியாவில் மக்களால் பெரிதும் அனுசரிக்கப்படும் புனித திருவிழாவான மஹாசிவராத்திரி, பக்தர்களுக்கு ஒரு அற்புதமான தெய்வீக அனுபவத்தை உண்மையிலேயே வழங்குகிறது. சிவபெருமானின் புகழ்மாலையை உச்சரிப்பதில் தொடங்கி, இரவு முழுவதும்…

5 months ago

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் – பிப்ரவரி 28 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு

கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (சிஎஸ்கே) என்ற பெயரில் ஒரு புத்தம்புதிய சிறப்பு நிகழ்ச்சியை தொடங்குவதன் மூலம் தனது பார்வையாளர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை அம்சத்தின் அளவை இன்னும்…

5 months ago

பிரபலங்கள், சமையல் வல்லுனர்களின் ருசியான உணவுகளுடன் நிறைவுக்கு வரும் ‘கலர்ஸ் கிச்சன்’ நிகழ்ச்சி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் புகழ்பெற்ற கலர்ஸ் கிச்சன் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நிறைவுப் பகுதிக்கு வருகிறது.…

6 months ago

நாகினி 5 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் – ஜனவரி 21 முதல் வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை

விறுவிறுப்பான புதிய தொடர் நாகினி 5 பழிவாங்குதல், அன்பின் காவியமாக வெளிவருகிறது தமிழகத்தில் பொழுதுபோக்கு சேனல்களில் முன்னிலை வகிக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கற்பனை கதையான நாகினி…

7 months ago
தமிழ் சேனல் செய்திகள்