தமிழ்நாட்டின் இளைய பொது பொழுதுபோக்கு அலைவரிசையான கலர்ஸ் தமிழ், ஒவ்வொரு வாரஇறுதி நாட்களிலும் சிறப்பான திரைப்படங்களை ஒளிபரப்பி, திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வரிசையில், இயக்குனரும், நடிகருமான எஸ்ஏ. சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்த …
டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தை உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்
