கார்த்தியுடன் உழவர் திருநாள் - ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்

கார்த்தியுடன் உழவர் திருநாள் – ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்

விளம்பரங்கள்

விவசாயத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று  எல்லாருக்கும் ஒரு ஆசை இருக்கும் , இந்த நிகழ்ச்சியில்  அதற்காக பயிற்சியும் எடுக்கப்போகிறோம்  முயற்சியும் எடுக்க போகிறோம் ,

கார்த்தியுடன் உழவர் திருநாள் - ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு உங்கள் விஜய் டிவியில்
கார்த்தியுடன் உழவர் திருநாள் விஜய் டிவியில்

இதுநாள் வரை , பொங்கல் கொண்டாட்டம் என்றாலே செட்டுக்குள் பொங்கல் வைக்குறது , கரும்பு உடைக்கிறது , என்று இருக்கும் , இந்த முறை வித்தியாசமாகவும் , பயனுள்ளதாகவும் பொங்கலை கொண்டாட , கோபிநாத் அவர்கள் விஜய் நட்சத்திரங்களை அனைவரையும் ஒரு கிராமத்துக்கு அழைத்து செல்கிறார் , அங்கு  ஒரு உழவரை சந்திக்கப்போகிறோம் என கூற அனைவரும் அது யார் என்ற எதிர்பார்ப்புடன்  செல்கின்றனர்
அங்கு சென்று பார்த்தல் ,கோபிநாத் சந்திக்கபோவதாக சொன்ன உழவர், நடிகர் கார்த்திக் அவர்கள் ,

கைதி கார்த்தியாக இருந்தவர் , அங்கு கடைகுட்டிசிங்கம் விவசாயி  கார்த்தியாக மாறி நிலத்தை உழுதுக்கொண்டு இருக்கிறார் ,
விஜய் நட்சத்திரங்களை பார்த்ததும் , அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறி , இந்த உழவர் திருநாளில் உழவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை கூறி , விவசாயத்தை விளையாட்டா விளையாடி சொன்னாதான் எல்லாருக்கும் பிடிக்கும்படியாக இருக்கும் என , சில போட்டிகளை வைத்தார்
டிராக்டர் ரேஸ் , சோலைக்காட்டு பொம்மை செய்தல் , புது நெல்லை கையால் குத்தி அரிசி எடுத்தல் , போன்ற விவசாயத்துடன் தொடர்புடையவற்றை  போட்டியாக்கப்பட்டது ,
மேலும் விஜய் நட்சத்திரங்களை , கடைக்குட்டி சிங்கம் படத்தில் கூறியவாறு ,  “விவசாயத்தை பற்றி தெரிஞ்சிக்கணும்னா விவசாயிகா இருந்து பாரு , இல்ல விவசாயிகூட இருந்து பாரு  ”  அந்த வசனத்திற்க்கேற்ப விஜய் ஸ்டார் ஒவ்வொருவரையும் தமிழநாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஊருக்கு சென்று விவசாயத்தை பற்றியும்  விவசாயிகளையம் கற்றுக்கொண்டு வர சொல்லி அனுப்பி வைத்தார் ,

விளம்பரங்கள்

பாண்டியன் ஸ்டார் குமரன் , பழைய ஜோக் தங்கதுரை  , ஊட்டியில் விளையும் கேரட்டை பற்றி தெரிந்துக்கொள்ள சென்றனர் , அங்கு இளம் விவசாயி மணிகண்டன் என்பவரை சந்தித்து கேரட் விவசாயத்தை பற்றி கற்றுக்கொண்டனர் , கேரட் அறுவடை செய்ய இரவு 12 மணிக்கு  கேரட் தோட்டத்துக்கு , அங்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்த , விவசாயிகளுடன் அந்த குளிரில்  வேலை பார்த்து அதன் அனுபவத்தை பெற்றனர் ,
மேலும் 120 நாள்கள் காத்திருந்து அறுவடை செய்யும் கேரட்டுக்கு உரிய விலைக்கிடப்பதில்லை என அறிந்து குமரன் மனம் நெகிழ்ந்தார் .

இவ்வாறு பல விஜய் டிவி நட்சத்திரங்கள் நடிகர் கார்த்தியுடன் கலந்துகொண்டு கலகலப்பூட்டுகின்றனர். காணாதவறாதீர்கள் கார்த்தியுடன் உழவர் திருநாள்  ஜனவரி 16, வியாழன் மதியம் 2.30 மணிக்கு

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *