பெருமைவாய்ந்த 8ம் ஆண்டு விஜய் டெலிவிஷன் விருதுகள் விஜய் தொலைக்காட்சியின் அபிமான நட்சத்திரங்கள் பல்வேறு வகையான விருதுகளைப் பெறுவதற்காக ஒரு பிரமாண்டமான மேடையில் ஒன்று கூடும் நேரம் இது. தமிழ் தொலைக்காட்சியில் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் …
விஜய் டெலிவிஷன் விருதுகள் 2023 – மே 14 மற்றும் 21 ம் தேதி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
